5. உண்மையான விளக்கு என்று வள்ளுவர் எதைக் குறிப்பிடுகின்றார்?
பொய் பேசாது உண்மை பேசுதலே, உண்மையான விளக்கு என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ஏன் என்றால், பொய்யாமை, அகமாகிய உள்ளத்திலுள்ள, தீமையாகிய இருளை நீக்கும். எனவே பொய்யாமையே உண்மையான விளக்கு.
முன்