1. இறைவனைப் பற்றி வள்ளுவர் கூறும் விளக்கங்கள் யாவை?

இறைவன், தூய அறிவுடையவன், விருப்பு வெறுப்பு இல்லாதவன்,
நல்வினை தீவினை எனும் இருவினையும் இல்லாதவன்; ஒப்புமை
இல்லாதவன் என இறைவனைப் பற்றி வள்ளுவர் விளக்குகிறார்.