5. வள்ளுவர் ஒழுக்கம் பற்றிக்கூறும் கருத்துகள் இன்றும் வாழ்கின்றன. ஏன்?
ஒழுக்கம் பற்றி வள்ளுவர் கூறிய கருத்துகள் சாதி, சமயம், மொழி, நாடு முதலியவற்றைக் கடந்த நிலையிலுள்ளன. மேலும் இன்றைக்கும் பொருந்தும் பொது இயல்புகளை உடையதாகக் திகழ்கின்றன.
முன்