1. வள்ளுவர் எதை அறிவு என்று குறிப்பிடுகின்றார்?
ஒரு பொருளைப் பற்றிப் பிறரிடம் கேட்கும் பொழுது, அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ளாமல் அதன் உண்மையான பொருளை அறியவேண்டும். அதுதான் அறிவு என்கிறார் வள்ளுவர்.
முன்