2. ஒருவனிடம் ஒரு பணியை எப்பொழுது கொடுக்கலாம் என்று
வள்ளுவர் குறிப்பிடுகிறார்?

நாம் கொடுக்க விழையும் பணிக்கு உரிய தகுதிகள் இருக்கின்றனவா,
அந்தப் பொறுப்பைச் சிறப்பாகச் செயல்படுத்தும் ஆளுமை
அவனிடம் இருக்கிறதா என்று ஆராய்ந்து அந்தப் பணியை
அவனிடம் கொடுக்க வேண்டுமென்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.