4. மழையின் இயல்புகளாக வள்ளுவர் எவற்றைச் சுட்டுகின்றார்?
மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்து மக்களுக்கு நன்மை விளைவிக்கும். மிகுதியாகப் பெய்தும், பெய்யக் கூடாத காலத்திலும் பெய்தும் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றது என்று வள்ளுவர் கூறுகிறார்.
முன்