5. காலம் கருதிச் செயல்பட்டால் ஏற்படும் நன்மையை
வள்ளுவர் எவ்வாறு விளக்குகிறார்?

காலம் கருதிச் செயல்பட்டால் கூடாதது என்று ஒன்றும் இல்லை.
உலகம் முழுவதையும் கூடக் கைப்பற்றலாம் என்கிறார் வள்ளுவர்.