5. கற்கோயில்களில் எந்த எந்த இடங்களில்
கல்வெட்டுகளைப் பொறித்தனர்?
கற்கோயில்களில், சுவர்களிலும், தூண்களிலும், வாயில்
நிலைகளிலும், மேல் விதானங்களிலும் தனிக்குத்துக்
கற்களிலும் கல்வெட்டுகளைப் பொறித்தனர்.
முன்