2. பரம வைணவனாகத் திகழ்ந்த பாண்டியப் பேரரசன்
யார்? அவன் காலத்தில் தோற்றுவிக்கப்பெற்ற
குடைவரைக் கோயில்கள் யாவை?
பராந்தக நெடுஞ்சடையன் எனும் முதல் வரகுணன் எனும்
பாண்டிய அரசனே பரமவைணவனாகத் திகழ்ந்தவன். இவன்
காலத்தில் ஆனைமலை, திருப்பரங்குன்றம் ஆகிய
இடங்களில் குடைவரைக் கோயில்கள் தோற்றுவிக்கப்
பெற்றன.
முன்