3. மணிவாசகர் காலத்தில் திகழ்ந்த பாண்டியப்
பேரரசன் எனப் பெரும்பாலான வரலாற்று
ஆசிரியர்களால் குறிப்பிடப்பெறும் பாண்டியன்
யார்? அவன் சோழநாட்டில் யாருடன்
போரிட்டுத் தோற்றான்?
மணிவாசகரின் சமகாலத்தில் வாழ்ந்தவனாகக்கருதப்
பெறும் பாண்டியன் இரண்டாம் வரகுணன் ஆவான்.
அவன் சோழன் ஆதித்தன், பல்லவன் அபராஜிதன்,
கங்கமன்னன் பிருதுவிபதி ஆகியோருடன்
சோழநாட்டில் போரிடும்போது தோல்வியுற்றான்.
முன்