தன்மதிப்பீடு : விடைகள் - II
(3)
பல்லவர் ஓவியங்கள் எங்கெங்குக் கிடைத்துள்ளன?
பல்லவர்களின் ஓவியங்கள் மூன்று இடங்களில் கிடைக்கின்றன. காஞ்சிபுரம் கைலாச நாதர் கோயில், பனைமலை தாலகிரீசுவரர் கோயில், ஆர்மா மலை ஆகியன அம்மூன்று இடங்களாகும்.
முன்