தன்மதிப்பீடு : விடைகள் - II
(5)
பாண்டியர் ஓவியங்களின் எச்சங்கள் காணப்படும் இடங்கள்
எவை?
மதுரைக்கும் அருகில் உள்ள ஆனைமலையிலும்,
கீழவளவு, கீழக் குயில்குடி ஆகிய இடங்களிலும் ஓவிய
எச்சங்கள் காணப்படுகின்றன.
முன்