தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(2) |
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருவிளையாடற்புராண ஓவியங்கள் எங்கெங்கு இடம்பெற்றுள்ளன? |
|
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பொற்றாமரைக் குளத்தினைச் சுற்றியுள்ள பிரகாரச் சுவரில் ஓவியங்கள் வரையப்பட்டு இருந்து சமீப காலத்தில் அழிக்கப் பட்டுவிட்டன. எஞ்சியது மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை இராணி மங்கம்மாள் பார்ப்பது போல் உள்ள ஓவியம் மட்டுமே. இது அமைந்துள்ளது ஊஞ்சல் மண்டப விதானத்தில் அமைந்துள்ளது. |