தன்மதிப்பீடு : விடைகள் - II

(2) வீர. சந்தானத்தின் ஓவியப் படைப்புகளில் முக்கிய இடம்
பெறுவது யாது?


மக்கள், அரசியல் மற்றும் விடுதலை உணர்ச்சி
காரணமாகப் பாதிக்கப் படுவது இவரது படைப்புகளில்
முக்கிய இடம் பெறுகிறது.

முன்