தன்மதிப்பீடு : விடைகள் - II

(3)

வில்லுப்பாட்டில் ‘வாழி பாடுதல்’ என்றால் என்ன?

    ‘வாழி பாடுதல்’ என்பது கதை கேட்போரும்,
மற்றோரும் எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துதல்
என்பதாகும்.

முன்