தன்மதிப்பீடு : விடைகள் - II
(4)
எவ்வகைக் குறிக்கோளுடன் சுவாமிகள் நாடகம்
படைத்தளித்தார்?
மேடையில் ஒழுக்கம், நாடகத்தில் நற்செய்தி என்ற
அடிப்படைக் குறிக்கோளுடன் சுவாமிகள் நாடகம்
படைத்தளித்தார்.
முன்