தன்மதிப்பீடு : விடைகள் - I

(1)

பாலர் நாடக சபை முறை ஏன் தோன்றியது?

    பெரியவர்கள் தங்கள் மனம்போன போக்கில் பேசியும்,
நடித்தும் தமி்ழ் நாடக மேடையைச் சீரழிவுக்குள்ளாக்கிய
நிலையில், அவர்களுக்கு மாற்றாகச் சிறுவர்களை அறிமுகம்
செய்து பாலர் நாடக சபை முறை தோன்றியது.

முன்