1. அடக்கி வைத்திருக்கும் கோபத்தைத் தணித்துக்
    கொள்ளக் கதைகள் உதவுகின்றனவா? எவ்வாறு?

ஆம். உதவுகின்றன. ‘புண்ணாக்கு மாடன்’ போன்ற
கதைப்பாத்திரத்தோடு     தமக்கு     எரிச்சலூட்டும்
அதிகாரிகளை     ஒப்புமைப்படுத்துவதன் வாயிலாக
அடக்கி வைத்திருக்கும் ஆத்திரத்தைத் தணித்துக்
கொள்வர்.