1. விடுகதைகளின் பயன்பாடுகள் யாவை?

பொழுதுபோக்கு,     அறிவைக்     கூர்மைப்படுத்திக்
கொள்ளல்,     தன்னம்பிக்கையை     வளர்த்தல்,
நினைவாற்றலை வளர்த்தல், வேலைச்சுமையைக்
குறைத்தல்,     அறிவுத்திறனைச்     சோதித்தல்,
நுண்ணறிவினை வெளிப்படுத்துதல், போன்றவற்றை
விடுகதைகளின் பயன்பாடுகள் எனலாம்.