1. காதலர்கள் மறைபொருளாக உரையாடுவதாக
    விடுகதைகள் உருவாக்கப்படுவதற்கான காரணங்கள்
    யாவை?

தமிழ்ச் சமுதாயத்தில் பருவ வயதடைந்த ஓர் ஆணும்
பெண்ணும் இயல்பாகச் சந்தித்து உரையாடுவது
கட்டுப்படுத்தப்படுவதால் காதலர்கள் மறைபொருளாக
உரையாடுவதாக விடுகதைகள் உருவாக்கப்படுகின்றன.