1. நாட்டுப்புறப் பாடல்களை மக்கள் விரும்புவதற்கான
    காரணங்கள் யாவை?

நாட்டுப்புறப் பாடல்கள் எளிமையானவை, யதார்த்தமானவை.
பல்வேறு துறையினருக்கான தகவல் களஞ்சியமாக உள்ளவை.
எனவே இவற்றை மக்கள் விரும்புகின்றனர்.