1. சிலப்பதிகாரத்தில்     நாட்டுப்புறப்     பாடல்களை
    அடியொற்றி எழுதப்பட்ட இலக்கிய வடிவங்கள்
    யாவை?

கானல்வரி, வேட்டுவவரி, அம்மானைவரி, கந்துகவரி,
ஊசல்வரி, வள்ளைப்பாட்டு முதலியன சிலப்பதிகாரத்தில்
நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றி எழுதப்பட்ட
இலக்கிய வடிவங்கள்.