- நாட்டுப்புறப் பாடல்களைச்
சூழல் அடிப்படையில்
எத்தனைப் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்? அவை
யாவை?
எட்டாக வகைப்
படுத்தலாம். தாலாட்டுப் பாடல்கள்,
குழந்தை வளர்ச்சிப் பாடல்கள், விளையாட்டுப்
பாடல்கள்,
தொழிற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கொண்டாட்டப்
பாடல்கள், இரத்தல் பாடல்கள், இழவுப் பாடல்கள்.
|