1. விளையாட்டுப் பாடல்களை எத்தனைப் பிரிவுகளாக
    வகைப்படுத்தலாம்? அவை யாவை?

இரண்டு வகையாக.
உடற்பயிற்சி விளையாட்டுப் பாடல்கள்.
வாய்மொழி விளையாட்டுப் பாடல்கள்.