1. தொழிற் பாடல்களை     எத்தனை வகையாக
    வகைப்படுத்தலாம்? அவையாவை?

இரண்டு வகையாக.
வளோண்மைத் தொழிற் பாடல்கள்
வளோண்மையல்லாத தொழிற் பாடல்கள்