- ஏற்றப் பாடல்-விளக்குக.
கிணறு, குளம்,
குட்டை, கால்வாய் முதலான நீர்
நிலைகளிலிருந்து மேட்டுப்பாங்கான விளைநிலங்களுக்கு
நீர்பாய்ச்சுவதற்கு இயந்திரங்கள் இல்லாத
காலகட்டத்தில்
ஏற்றத்தின் வாயிலாக நீர் பாய்ச்சுவர். அப்போது வேலையின்
துன்பம் தெரியாமல் இருப்பதற்காக அச்சூழலில் பாடப்படும்
பாடல் என்பதாகும்.
|