1. குடும்பக்     கொண்டாட்டங்களுள்     எந்தெந்த
    நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடப்படுகின்றன?

    காதணிவிழா, மஞ்சள் நீராட்டுவிழா, மணவிழா (நலுங்கு,
ஊஞ்சல், சம்பந்தம் கலத்தல்) போன்ற நிகழ்ச்சிகளின் போது
பாடல்கள் பாடப்படுகின்றன.