1. கணவனை இழந்த பெண் இழக்கும் பொருட்களாக
    ஒப்பாரிப் பாடல்கள் குறிப்பிடுவன யாவை?

    பூ, மஞ்சள், வளையல் போன்ற மங்கலப் பொருட்கள்
பயன்படுத்துவதை, கணவனை இழந்த பெண் இழக்க
நேரிடுகிறது.