1. மணமகனைத் தேர்ந்தெடுத்தலில் மணமகளின் நிலை
    என்ன?

    ஒரு குடும்பத்தில் தந்தையோ அல்லது தந்தையின்
சகோதரனோ யார் வலிமை பெற்றவராகத் திகழ்கிறாரோ
அவராலேயே     திருமணம்     நிச்சயிக்கப்படுகின்றது.
பெண்ணுக்குத் தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை
தரப்படுவதில்லை.