1. பழமொழிக் கதைகள் எவ்வாறு உருவாகின்றன?

    கதைகளின் இறுதியில் அதன் சாரமாகச் சில சொற்கள்
கூறப்படுகின்றன. அவை பழமொழிகளாக உருவாகின்றன.