1. நகைச்சுவைக் கதைகளும் நகைச்சுவைத் துணுக்குகளும்
    ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவையா? எவ்வாறு?

ஆம். நகைச்சுவைத் துணுக்குகள் கதைகளாக விவரித்துக்
கூறப்படுவது உண்டு. அதே போல் நகைச்சுவைக் கதைகள்
துணுக்குகளாகச் சுருக்கிக் கூறப்படுவதும் உண்டு.