1. கதை சொல்லிகள் என்போர் யார்?

நாட்டுப்புற மக்களுக்குப் பொழுதுபோக்குடன் வாழ்வியல்
அறிவும் கிடைக்குமாறு வழக்கில் இருந்தும், புதிதாகக்
கட்டியும் கதை சொல்லி மகிழ்வித்த ‘பெரியோர்’கள் கதை
சொல்லிகள் எனப்பட்டனர்.