1. சமயோசித புத்தி உள்ள நல்லவன் மட்டுமே வெற்றி
    பெறுவான் என்ற கருத்து சரியானதா?

நல்லவன் சமயோசிதத்தால் வெற்றிபெறுவான் என்று
எழுத்திலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் தவறான
செயல்களில்     ஈபடுபடுபவனும் வெற்றி பெறுவதாக
நகைச்சுவைத் துணுக்குகள் உள்ளன. இங்கு அவனுடைய
சமயோசிதம் இரசிக்கப்படுகிறது.