1.

தொடக்கக் கால வழிபாடுகள் நான்கினைக் குறிப்பிடுக.

1) இயற்கை வழிபாடு
2) மர வழிபாடு
3) போலி உருவ வழிபாடு
4) முன்னோர் வழிபாடு ஆகிய நான்கும் தொடக்கக் கால வழிபாடுகளாகும்.



முன்