5.

சிறுதெய்வக் கோயில்கள் எங்கு அமைந்திருக்கும்?

சிறுதெய்வக் கோயில்கள் பெரும்பாலும் மரத்தடியிலும் குளம்,
கண்மாய், ஏரி, ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு அருகிலும்
அமைந்திருக்கும்.



முன்