நாட்டுப்புற
மக்களின் மரபு வழியான பழக்க வழக்கங்கள்,
வழிபாடுகள், சடங்குகள் நம்பிக்கைகள் போன்ற பண்பாட்டு
உணர்வுகளின் வெளிப்பாட்டு வாயில்களாக நாட்டுப்புற நிகழ்த்து
கலைகள் விளங்குகின்றன. இக்கலைகள் நாட்டுப்புறக் கலைஞர்களாலும்
மக்களாலும் இன்றளவும் நிகழ்த்தப் பட்டும் பாதுகாக்கப் பட்டும்
வருகின்றன.
|