1. நீதி நூல் என்றால் என்ன?

அறத்தின் சிறப்பினைக் கூறுபவை அறநூல்கள். அவை அமைப்பு
முறையாலும், அறிவுறுத்தும் கருத்துகளாலும் ஒரு தனி இலக்கிய
வகையாக உருவாகின. இதனைப் பிற்காலத்தில் நீதி நூல் என்று
அழைத்தனர்.

முன்