2. எத்தகையச் சூழலில் அற இலக்கியம் தோன்றியது?

முதலில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றும் ஒழுக்க
நெறிகளை விளக்கும், வழக்காற்று ஒழுக்க நெறி நூல்கள் தோன்றின.
இவை மூதுரை எனவும், பழமொழி எனவும் அழைக்கப்பெற்றன.
பின்னர், அறிவு வளர்ச்சியின் பயனாக, சொல்லாலும் பொருளாலும்,
கருத்தை உணர்த்தும் முறையாலும் வேறுபட்ட அற நூல்கள்
தோன்றின.

முன்