5. முயற்சியின் சிறப்பினை வள்ளுவர் எவ்வாறு கூறுகிறார்?

எல்லாச் செயல்களும் ஊழ்வினையால்தான் நடைபெறுகின்றன என்று
மக்கள் நம்புகின்றனர். ஆனால் வள்ளுவர், ஒருவன் தொடர்ந்து
முயற்சி செய்வானானால் ஊழையும் துரத்திவிடலாம். முயற்சிக்கு
அவ்வளவு சிறப்பு உண்டு என்கிறார்.

முன்