3. ஒரு வீரன் எந்த நாட்களைப் பயனுடைய நாட்கள் என்று
கருதுவான்?

போரில் ஈடுபடும்பொழுது, தன் மார்பில் விழுப்புண்பட்ட நாட்களை
எல்லாம் பயனுடைய நாட்கள் என்று கருதுவான்.