5. ஒருவனுக்குச் செல்வம் பாதுகாப்பு அளிக்கும் என்பதற்கு வள்ளுவர் கூறும் ஒப்புமை யாது?
பாதுகாப்பாக, குன்றின்மேல் நின்று கொண்டு, யானைப் போரைப் பார்ப்பதைப் போன்று, ஒருவனிடம் இருக்கும் செல்வம் அவனுக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்கிறார்.
முன்