1. அமைச்சரின் தகுதிகள் யாவை?

ஒரு செயலைச்     நடைமுறைபடுத்துவதற்குத் தேவையான
கருவிகளையும் தேர்ந்தெடுக்க     வேண்டும். அக்கருவிகளைச்
செயல்படுத்துவதற்குரிய பருவ காலத்தையும் அறிந்திருக்க வேண்டும்.