5. ஓர் அரசனின் கோட்டையின் அமைப்பு எவ்வாறு இருக்க
வேண்டும் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?

கோட்டையைச் சுற்றி பகைவர் எளிதில் கடந்து செல்லாதவாறு அகழி
இருக்க வேண்டும். அதனோடு மரங்கள் நிறைந்த அடர்த்தியான
காடுகள் இருக்க வேண்டும். பெரிய மலைகளும் இருக்க வேண்டும்
என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.