1. அரசனின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?

அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கையும் அரசனின்
இயல்புகளாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.