6. ஒரு மன்னனின் கடமைகளாக எவற்றை வள்ளுவர்
குறிப்பிடுகின்றார்?

கொடை வழங்கல், இரக்கம் காட்டல், செங்கோல் ஆட்சி செலுத்தல்,
குடியை ஓம்புதல் ஆகியவற்றை மன்னனின் கடமைகளாகச்
சுட்டுகிறார் வள்ளுவர்.