7. ஒரு மன்னனுக்குப் பொருள் வரும் வழிகள் யாவை?

உறுபொருள், உல்குபொருள், தெறுபொருள் ஆகிய மூன்றும் ஒரு
மன்னனுக்குப் பொருள் வரும் வழிகளாகும்.