3. யாருக்கு இரக்கம் காட்டக் கூடாது?

நம்பிக்கைக்கு உரிய நண்பன் போல் நடித்துக் கொண்டு, நாட்டைப்
பகைவனுக்குக் காட்டிக் கொடுப்பவர் மீது இரக்கக் காட்டக் கூடாது.