1. ஓர் அமைச்சனுக்கு உரிய தகுதிகளாக வள்ளுவர் எவற்றைக்
குறிப்பிடுகிறார்?

மதிநுட்பம், அறன் அறிதல், ஆன்று அமைந்த சொல்வன்மை
ஆகியவற்றை அமைச்சனுக்கு     உரிய தகுதிகளாகக்
குறிப்பிடுகிறார்.