4. உறவுகளை உருவாக்குதல் என்றால் என்ன?

மன்னனோடு உறவு கொண்டவர்கள் தீயவர்களாக இருந்தால்,
அவர்களை மன்னனிடமிருந்து பிரிக்கவேண்டும். மன்னன் மீது
அன்புடைய நல்லவர்கள் மன்னனை விட்டுப் பிரிந்து இருந்தால்
அவர்களை ஒன்று சேர்க்க வேண்டும். இவ்வாறு மன்னனைப்
பாதுகாக்கும் உறவை ஏற்படுத்த வேண்டும்.