5. எவற்றை அமைச்சன் ஆராய்ந்து அறிய வேண்டும்?

மேற்கொள்ள வேண்டிய வினையையும், அதைச் செயல்படுத்தும்
முறையையும், காலத்தையும் ஆராய்ந்து அறிய வேண்டும்.